வலியின்💘 விளிம்பில் நான்💘 நீ💘 விட்டுச் சென்ற💘 வேதனைகளைக்💘 காதலிக்கிறேனடா💘 என் உயிர் உள்ளவரை💘
இரண்டு💘 தண்டவாளங்களை💘 ஒன்றாய்💘 இணைக்கும்💘 வீண்முயற்சி போல💘 என்னையும்💘 உன்னையும்💘 இணைப்பது💘